Surprise Me!

அழகிரியிடம் ஆதரவு கேட்ட டிடிவி | ஓபிஎஸ் பற்றிய உண்மையைச் சொன்ன துரைமுருகன்

2019-04-29 3 Dailymotion

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளரை ஆதரிக்க கோரி மு.க. அழகிரியிடம் தொலைபேசி வேண்டுகோள் விடுத்துள்ளாராம் தினகரன்.

Sources said that AMMK General Secretary TTV Dinakaran called MK Azhagiri and Seek his support for By Elections.

#TamilnaduByElection
#MKAzhagiri

ஒ பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு தான் தான் காரணம் என திமுக பொருளாளர் துரைமுருகன் கலகலப்பாக தெரிவித்தார். சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளுக்கு வரும் மே19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

durai murugan says i am the main reason of o panneerselvam removed from CM post in tamilnadu

Buy Now on CodeCanyon